நானே அவன காபி அடிச்சிதான் படம் எடுக்க போறேன்.. – உதவி இயக்குனர் கதையில் கை வைத்த வெற்றிமாறன்..!
தமிழில் பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றி மாறன். தமிழில் குறைவான அளவில் திரைப்படங்கள் இயக்கி இருந்தாலும் கூட அவரது திரைப்படங்களுக்கு என தனி எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறார். தற்சமயம் விடுதலை...
