இப்பத்தான் சூப்பர்ஸ்டார்… ஆனால் முதலில் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட பட்டம் என்ன தெரியுமா?
Rajinikanth: தமிழ்சினிமாவில் ரொம்பவே போராடி நடிக்க வந்த ரஜினிகாந்த். இன்று சூப்பர்ஸ்டாராக உயர்ந்துவிட்டார். ஆனால் அவர் ஆரம்பகாலங்களில் கொடுக்கப்பட்ட டைட்டிலே இது இல்லையாம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள்





