நண்பர்களுக்குள் எழுந்த சிக்கல்… இயக்குனரே இல்லாமல் வெளியான பாக்யராஜ் திரைப்படம்… என்னப்பா சொல்றீங்க??

ஒரு திரைப்படம் பலரின் கூட்டுமுயற்சியால்தான் உருவாகிறது என்றாலும் அந்த படக்குழுவிற்கு கேப்டனாக திகழ்பவர் இயக்குனர்தான். இயக்குனர் இல்லை என்றால் அந்த படமே இல்லை. இந்த நிலையில் பாக்யராஜ்