இந்தியன் 2, 3 படங்கள் என்ன பேசும்னு தெரியுமா? பிறந்தநாள் பரிசாக கமல் கொடுத்த சூப்பர் அப்டேட்

கமல் பேச ஆரம்பித்ததும் உயிரே, உறவே, தமிழே என்று தொடங்கி அசத்தினார். 69வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில் உலகநாயகன் கமல் சிறப்புரையாற்றினார். பிறந்தநாளுக்கு பரிசாக மாலை