நல்ல வேளை ஓடிடி.! தியேட்டருக்கு வந்திருந்தா ரசிகர்கள் கதி?!
தனுஷ் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து OTTயில் வெளியாகி வருகின்றன. அதனை பார்த்த ரசிகர்கள் நல்ல வேளை இந்த படம் OTTயில் வெளியாகி விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விடும் அளவிற்கு...
