பிரபல நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட தமன்னா…. காரணம் தெரியுமா?
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சி இந்தியாவில் இதுவரை ஹிந்தியில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் தான் சமீபத்தில் முதன் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் மாஸ்டர்...
