சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!
இன்று சண்முகப்பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன், சுதீஷ், சசிகுமார், கஸ்தூரி ராஜா, ஏஆர்





