அந்த நடிகையை லவ் பண்ணி மன உளைச்சலுக்கு ஆளானேன்!.. ரகுவரனுக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா!..
தமிழ் சினிமாவில் அசத்தல் வில்லனாக வலம் வந்தவர் ரகுவரன். அவரின் கணீர் குரல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர். திரையில் இவரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஏழாவது...
