35 ஆயிரம் சம்பளம் கேட்ட ரஜினி… ‘அடப்பாவி உன் வேல்யூ உனக்கே தெரியலையா’ன்னு சொன்ன தயாரிப்பாளர்
வில்லனாக நடிக்கும் ஒரு நடிகருக்கும் திரையரங்களில் கைதட்டல் காதைக் கிழிக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. அப்படி ஒரு சம்பவம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நடந்தது. காயத்ரி படம் தான்





