என்னது குஷி படத்துல விஜய் நடிக்கலையா… எஸ்.ஜே.சூர்யா செய்த தில்லாலங்கடி… ஆஹா!

Kushi: விஜய் நடிப்பில் உருவான குஷி படத்தில் அவரே நடிக்காமல் ஆனால் அவர் நடித்த சில காட்சிகள் படத்தில் இருக்கிறது எனக் கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?