ராமராஜன் நடிப்பை விட்டதுக்கு உண்மையான காரணம் இதுதான்… இப்படி ஒரு அதிர்ச்சி தகவலா?
1980களில் ரஜினி, கமல் ஆகியோர் டாப் நடிகர்களாக வலம் வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் தனி டிராக் போட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராமராஜன். “கரகாட்டக்காரன்”, “வில்லுப்பாட்டுக்காரன்”