அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்!.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ராஷ்மிகா!..
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட முதலில் நடிக்க துவங்கியது கன்னட படங்களில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். டோலிவுட்டில் இவரின் கேரியர் சிறப்பாக துவங்கியது. விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான...
