sanjana

உத்துப்பாத்தா உத விழும்!… கொசுவலையை போர்த்தி போஸ் கொடுத்த நடிகை….

‘ரேனிகுண்டா’ திரைப்படத்தில் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது.