ரௌத்திரம் படத்தில் Villian

  • கலையைப் பொறுத்தவரைக்கும் உடனே கிடைச்சிராது….ரெண்டு வருஷமா பிளாட்பாரத்துல தூங்கினேன்….! இவரா இப்படி சொல்றாரு..

    கலையைப் பொறுத்தவரைக்கும் உடனே கிடைச்சிராது….ரெண்டு வருஷமா பிளாட்பாரத்துல தூங்கினேன்….! இவரா இப்படி சொல்றாரு..

    தமிழ்சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை. அவ்வளவு பேர் நமக்கே தெரியாமல் வந்து போகின்றனர். அவர்களில் ஒருவர் தான் சென்றாயன். இவர் தலைமுடியையும், முகத்தையும்பார்த்தாலே போதும். அது காட்டும் அபிநயங்களில் நமக்கே சிரிப்பு பொத்துக்கொண்டு வந்து விடும். ஒல்லிக்குச்சியாக இருந்தாலும் முகபாவனைகளில் மனிதர் நம்மை எப்படியாவது சிரிக்க வைத்து விட வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடுவது நமக்கு கண்கூடாகத் தெரிந்து விடும். சென்றாயப் பெருமாள் என ஒரு கடவுளின் பெயர் உள்ளது. அவரது நினைவாக சென்றாயன் என்று…

    read more