நடிகர் மணிகண்டன் ஹீரோவாக அப்படியே ஃபார்ம் ஆகி விட்டார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான குட் நைட் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், அடுத்து லவ்வர் எனும் படத்தில்...