சேனாதிபதி வராரு… அந்த மாஸ் நிகழ்வை வீடியோவாக வெளியிட்டு இந்தியன்2க்கு விளம்பரம் தேடும் லைகா…

Indian2: கமல்ஹாசனின் நடிப்பில் இந்தியன்2 ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் நிலையில், லைகா நிறுவனம் புரோமோஷன் பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறது. அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. கோலிவுட்டில் விரைவில்...

|
Published On: May 9, 2024