10 லட்சம் பணமும் வீடும் கட்டிக் கொடுத்த சந்தானம்! எந்த நடிகருக்கு தெரியுமா?
Actor Santhanam: தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த சந்தானம் இன்று ஒரு ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கின்றார். அதுவும் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சிகளில் ஒன்று...
