அஜித்திற்கு சுத்தமா மார்க்கெட் இல்லையா.?! இவர் தெரிஞ்சிதான் பேசுறாரா?
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் சக்கரவர்த்திக்கும் உள்ள நெருக்கம் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட 2000த்தின்...
