தாறுமாறான விலையில் வலிமை டிக்கெட்…அஜித் ரசிகர்கள் செய்த சிறப்பான சம்பவம்…
தியேட்டரில் அரசு நிர்ணயித்த விலையில்தான் டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால், பல திரையரங்கு உரிமையாளர்கள் அதை பின்பற்றுவதில்லை. அதிலும் ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின்...
