gemini ganesan villain

வில்லன் வேடத்தில் மிரட்டிய ஜெமினிகணேசன்… ஒப்புக்கொள்ள வைத்த பிரபல நடிகை!

மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் உருவான திரைப்படம்தான் வல்லவனுக்கு வல்லவன். அந்தப் படத்தில் ஜெமினிகணேசன், அசோகன் ஆகிய இருவரும் நடித்து இருந்தார்கள். அந்தப் படத்தில் எதிர்மறை கதாநாயகனாக ஜெமினிகணேசன்