கலைஞர் கைவிட்டார்.. நண்பன் விஜயகாந்துதான் காப்பாத்தினான்!.. பகீர் தகவலை சொல்லும் தியாகு..
Vijayakanth: விஜயகாந்த் என்றாலே தனக்கு தெரிந்து ஒருவருக்கு பிரச்சனை எனில் உடனே போய் அங்கு நிற்பார். அதுதான் அவரின் குணம். அதுவும் நண்பர்களுக்கு ஒரு சிக்கல் எனில் முதல் ஆளாக களத்தில் இறங்கி...
