இந்த பாடல்கள் எல்லாம் மகப ஆனந்த் பாடியதா?.. அட இத்தன நாளா தெரியாம போச்சே!..
மீடியாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என பெரும் தாகத்துடன் பாண்டிச்சேரியில் இருந்துசென்னைக்கு கிளம்பி வந்தவர் விஜேவான ம.க.ப.ஆனந்த். தான் அடைய வேண்டிய லட்சியத்தை எட்டும் வரை கிடைக்கிற வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் ம.க.ப.ஆனந்த்....
