96 ஜானுவாக மாறிய விஜய் டிவி பிரியங்கா…. ஒரிஜினல் ஜானு என்ன கூறியுள்ளார் தெரியுமா?
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் தான் பிரியங்கா. இவர் சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்