குருவை மிஞ்சிய சிஷ்யன்.. ரஜினியை தொடர்ந்து ‘பிதாமகன்’ தயாரிப்பாளருக்கு உதவிக்கரம் நீட்டிய லாரன்ஸ்..
சமீப நாள்களாக சென்ஷேசனல் நியூஸாக வலம் வருகிறது பிதாமகன் தயாரிப்பாளரான வி.ஏ.துரையின் உடல்நிலை சம்பந்தமான செய்தி. ஏனெனில் தேசிய விருது வரை சென்ற படத்தை எடுத்தவருக்கா இப்படி