சிவாஜிக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி சொன்ன ஜாதகம்!.. அப்படியே பலிச்சிடுச்சே!….
1965ம் வருடம் முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் வெண்ணிறாடை மூர்த்தி. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானதால் அந்த படத்தின் பெயர் அவரின் பெயருக்கு முன்னால் சேர்ந்து...
