சிம்புவால் வந்த சிக்கல்!.. ப்ரமோ ஷூட்டுக்கே இவ்வளவு நாளா?!.. ரெண்டு பேரும் குட் காம்பினேஷன்!..
Vetrimaran simbu: சிம்பு எப்படிப்பட்ட நடிகர் என்பது திரையுலகில் எல்லோருக்கும் தெரியும். சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரமாட்டார். காலை 7 மணிக்கு வர சொன்னால் 11 மணிக்கு





