பேங்க் மேனேஜர் டு பாக்ஸ் ஆபிஸ் இயக்குநர்!.. லோகேஷ் கனகராஜின் சக்சஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என கடகடவென கோலிவுட்டின் டாப் இயக்குநர்கள் வரிசையில் லோகேஷ் கனகராஜ் ரொம்ப ஈஸியாக வந்து விட்டார் என பலர் அவரது காதுபடவே கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்....

|
Published On: June 12, 2022