வேட்டையன் படத்தில் நான் செஞ்ச தப்பு இதுதான்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே ஞானவேல்!..
வேட்டையன் படம் தொடர்பான முக்கிய விமர்சனம் பற்றி பேசியிருக்கிறார் இயக்குனர் ஞானவேல்
வேட்டையன் படம் தொடர்பான முக்கிய விமர்சனம் பற்றி பேசியிருக்கிறார் இயக்குனர் ஞானவேல்
இயக்குனர் ஞானவேல் வேட்டையன் படத்தைப் பற்றித் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
வேட்டையன் படத்தை வச்சு செஞ்ச ஞானவேல் ராஜா.. உண்மையான ரஜினி வெறியன்தான்
வேட்டையன் திரைப்படம் ஜெயிலர் படத்தை விட நல்லா இருக்கு என ரஜினிகாந்த் சொல்லி வரும் நிலையில், ஜெயிலர் வசூலை வேட்டையன் முந்தும் என வடை சுடுவதாக புளூ சட்டை மாறன் கலாய்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் உலகளவில் 4 நாட்களில் அள்ளியுள்ள மொத்த வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் கோட் திரைப்படம் அளவுக்கு வேட்டையன் ஓடவில்லை.
வேட்டையன் படம் கோட் படத்தின் வசூலை தாண்டவில்லை என சொல்லி வருகிறார்கள்.
வேட்டையன் பட வசூல் பற்றி பார்ப்போம்.
ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்துக்கு அடுத்து 5 நாட்கள் பெய்யப் போகும் கன மழை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்கின்றனர். 2வது வாரத்திலேயே இப்படியொரு சிக்கலை படம் எதிர்கொள்ளப்போகிறது.
சிங்கிள் தியேட்டர்களில் வேட்டையன் படம் சிக்கலை சந்தித்திருக்கிறது.
ரஜினிகாந்தின் படமாக இல்லாமல் வேட்டையன் டிஜே ஞானவேல் படமாகவே இருக்கிறது