இத்தனை கமல் படங்களை மிஸ் பண்ண இதுதான் காரணம்!.. வடிவேலுவைவிட நான் பாக்கியசாலி.. வையாபுரி பேச்சு!..
400 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்த வையாபுரி கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் லியோ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து கதையில் மிகப்பெரிய





