இட்லி கடை படத்தில் இணையும் அர்ஜுன் ரெட்டி பட நடிகை… தனுசுக்கு ஜோடியாவா..?
நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்க இருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் ஷாலினி பாண்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.