விஜய் ஸ்டைலில் வெளியான கவினின் ஸ்டார் ட்ரைலர்… அடுத்த ஹிட் கன்பார்ம் தான் போல…
Star: கவினின் நடிப்பில் வெளியாக இருக்கும் ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ஸ்டார். இப்படத்தினை பியார் பிரேமா காதல் படத்தின்...
