போட்டோகிராபரிடம் எரிஞ்சி விழுந்த ரஜினி… சாயங்காலம் ஆனா அவருக்கு மூடே மாறிடுமாம்….!

பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பிரபல சினிமா போட்டோகிராபர் ஸ்டில்ஸ் ரவி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக ரஜினி உடனான தனது மோதல் குறித்து இப்படி