arjun

5 கோடி ரூபாய் நஷ்டஈடு வேண்டும்: பாலியல் புகார் கூறிய நடிகை மீது அர்ஜூன் முறையீடு

தமிழில் நிபுணர் மற்றும் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை, மீடூ புகார் 2018 ஆம் ஆண்டு ஆக்சன் கிங் அர்ஜுன் மேல் கூறியிருந்தார். இந்த வழக்கை...

|
Published On: December 1, 2021