ஸ்ரேயா கோஷல் இசைக்கு மும்பை மாநகரமே அடிமை.. 30 கோடிக்கு ஆடம்பர பங்களா வாங்கிட்டாராம்!
பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், மும்பையின் ஆடம்பர வோர்லி பகுதியில் ₹29.70 கோடிக்கு ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். இச்சொத்தை தனது பெற்றோர்களான சர்மதிஷ்டா





