rahman

ஆஸ்கர் விருது கொடுத்தவங்க என்ன முட்டாளா?!.. ரஹ்மானையே கோபப்படுத்திட்டாங்களே!…

மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரஹ்மான். முதல் படத்திலிருந்து தேசிய விருது வாங்கியவர் இவர். ரஹ்மானின் துள்ளலான இசை இளசுகளை ஆட்டம்போட