ஹியுமா குரோஷி
-
உங்க வாய் நீங்க உருட்டுங்க.! அஜித்தின் தீவிர ரசிகை நான்.! பாலிவுட் நடிகை பிதற்றல்.!
எப்போதும் சினிமா நடிகைகள் மற்றும் அதில் வேலை செய்யும் டெக்னீஷியன்கள் அப்படத்தின் புரமோஷன் வேலைகள் மற்றும் அப்படம் குறித்த தகவல்களை கேட்கும் போது, நான் இந்த பட கதாநாயகனின் தீவிர ரசிகை /ரசிகர் இவருடன் பணியாற்ற நான் காத்துக்கொண்டிருந்தேன். மீண்டும் இவர் படத்தில் நான் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன், இந்த டயலாக்குகளை பேசாத நடிகைகளே இல்லை எனும் அளவிற்கு பெரும்பாலான நடிகைகள் பேசி விட்டனர். தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் வலிமை பட நாயகி ஹியூமா குரேசி.…

