ஆல் ஏரியாவையும் அதிரவிட்ட புஷ்பா 2… தமிழ்நாட்டுல 100 கோடியாமே?!… மாஸ்டர் பிளான் போங்க…
புஷ்பா 2 திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சிக்கு பாட்னாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த காரணத்தால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு