16வயதினிலே படத்துக்கு ரஜினி கேட்ட சம்பளம்… படிப்படியாகக் குறைத்த பாரதிராஜா!
எளிமை மனிதரின் 70வது பிறந்தநாள் விழா என்ற பெயரில் ரஜினியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு பல தகவல்களைச் சொன்னார்.
எளிமை மனிதரின் 70வது பிறந்தநாள் விழா என்ற பெயரில் ரஜினியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு பல தகவல்களைச் சொன்னார்.
16 வயதினிலே படத்தின் நினைவலைகளை இந்தப் படத்திற்கான டிஜிட்டல் வெர்சன் ஆடியோ லாஞ்சில் உலகநாயகன் கமல் ஹாசன் இவ்வாறு சொல்கிறார். இந்தப் படம் வந்த புதிதில் தொழில்நுட்ப