80, 90களில் தேசிய விருதைக் கைப்பற்றிய தமிழ்ப்படங்களில் உள்ள சுவாரசியம் என்னென்ன தெரியுமா?
தமிழ்ப்படங்களில் ரசிக்க வைக்கும் படங்களை கலைப்படங்கள் என்று சொல்வார்கள். அதை விருதுக்குரிய படங்களாகவும் தேர்ந்தெடுப்பார்கள். அப்படிப்பட்ட படங்களை கலைக்கண்ணோட்டத்துடன் உள்ளவர்கள் மட்டுமே ரசிப்பார்கள். மற்ற தரப்பினர் படம் சுமார் என்று சொல்வார்கள். தேசிய...
