வெற்றிமாறனால் வெறுப்பாகிய சூப்பர் இயக்குனர்.! இறுதியில் 20 வருட நட்பு தான் அவரை காப்பாற்றியது.!
தற்போது ஒரு படத்தை ஒரு நல்ல தயாரிப்பாளரிடம் கொடுத்து அதனை படமாக்கி, அதனை சரியான நிறுவனத்திடம் கொடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது அவ்வளவு சிரமமாக இருக்கிறது.