ஆல்யா மானசாவுக்கே டஃப் கொடுக்குறாங்களே… சன் டிவியில் அதிகம் சம்பளம் வாங்கும் சீரியல் நடிகை இவங்க தானாம்…
தமிழ் ரசிகர்களுக்கு சீரியல் மீது இருக்கும் காதல் என்னவோ குறைவதாக தான் இல்லை. தொடர்ச்சியாக நாளுக்கு நாள் வித்தியாசமான சீரியல்கள் புதிதாக வந்து கொண்டு தான் இருக்கிறது.