மிஸ்ஸான அஜித்தின் மூன்று படங்கள்.. அந்தப் படத்தின் மெயின் வில்லனே இவர்தானாம்..மிஸ் ஆயிடுச்சே
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் பிப்ரவரி ஆறாம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. படத்தை புரமோ செய்யும் பட்சத்தில்