இவர் இல்லைனா ஆதிக் நிலைமை அவ்ளோதான்! ‘குட் பேட் அக்லி’யில் முதல் ஆளாக துண்ட போட்ட நடிகர்
Good Bad Ugly: அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து தயாராக போகும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். மார்க் ஆண்டனி என்ற...
