அறிவா பேசுறேனு அதுல கோட்ட விடுறாரு.. கமல் பற்றி அபிராமி இப்படி சொல்லிட்டாங்களே
சினிமாவை பொறுத்தவரைக்கும் ஸ்கிரீனில் பார்க்கக்கூடிய ஜோடி ஒரு படத்தில் பிரபலமாகி விட்டால் அடுத்தடுத்து படங்களில் அவர்கள் ஜோடியாக நடிக்க ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் விருமாண்டி திரைப்படத்தில்