சூர்யாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!.. விருதை மாத்திக்கொடுத்த காமெடி!….
2016 முதல் 2022 வரை தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைக்கு தமிழக அரசுக்கான விருது பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று விருது வழங்கும் விழாவும் நடந்தது. எனவே தமிழக சினிமா பிரபலங்கள் பலரும் அதில் கலந்து கொண்டார்கள்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சினிமா பிரபலங்களுக்கு விருது வழங்கினார்.. அப்போது சூர்யாவுக்கு சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்களுக்கான சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. ஆனால் சூர்யாவுக்கூ கொடுக்கப்பட்ட விருதில் … Read more