80, 90 களில் தமிழ்சினிமாவை அனல் பறக்க வைத்த ஆக்ஷன் ஹீரோக்கள்
80, 90 காலக்கட்டங்களில் படம் பார்க்க தியேட்டருக்குப் போக வேண்டும் என்றால் படத்தைப் பார்த்து விட்டு வந்தவர்களிடம் முதலில் படம் எப்படி இருக்கிறது என்று கேட்போம். அடுத்து நாம் கேட்பது எத்தனை பைட்டு,...
