acto prabhu
-
முதல் நாள் படப்பிடிப்பிலேயே குட்டையை கிளப்பிய விசு!.. மொத்தக் கதையும் மாறிய பிரபுவின் சூப்பர் ஹிட் படம்…
தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான நடிகராக விளங்கியவர் நடிகர் விசு. ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக வசனகர்த்தாவாக சினிமாவில் தன்னுடைய அர்ப்பணிப்பை வாரி வழங்கியவர் விசு. ஆரம்பகால படங்களில் இவரின் ஆளுமை முழு அளவில் வெளிப்படுத்தியிருப்பார். இவரின் சினிமா பயணத்தில் முக்கிய படமாக கருதப்பட்டது சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம். ஒரு வீட்டிற்குள் இருக்கும் உறவினர்களிடையே நடக்கும் போராட்டம் பற்றிய கதையை அழகாக சித்தரித்திருப்பார் விசு. படமும் வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் பிரபுவை வைத்து ஒரு படம்…

