நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட!.. வடிவேலு காமெடி ரகசியத்தை உடைத்த இயக்குனர்!..
வடிவேலு காமெடி ஒன்றின் ரகசியத்தை இயக்குனர் உடைத்திருக்கிறார்..
வடிவேலு காமெடி ஒன்றின் ரகசியத்தை இயக்குனர் உடைத்திருக்கிறார்..
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஆக்ஷன் கிங் என்றாலே அது நடிகர் அர்ஜூன் மட்டும்தான். இந்தப் பட்டத்துக்கு சரியாக பொருந்த கூடிய ஒரே நடிகரும் இவரும். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஆக்ஷன் கதைகளை சார்ந்தே தான் வெளியாகியிருக்கின்றன. ஆரம்பத்தில் சில சருக்கல்களை இவர் சந்தித்தாலும் 90களுக்கு பிறகு இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்களை திருப்திபடுத்தியது என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் தேசப்பற்று மிக்க வசனங்களும் இவர் படத்தில் அதிகமாகவே இருக்கும். பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரங்களிலேயே இவர் நடித்துள்ளார். … Read more
Aghathiyaa: ஜீவா நடிப்பில் வெளியாக இருக்கும் அகத்தியா திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில் கோமாளி, எல்கேஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது. தற்போது மூக்குத்தி அம்மன்2, சுமோ, ஜெயம் ரவியின் ஜீனி உள்ளிட்ட திரைப்படங்கள் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இதையடுத்து, தற்போது அகத்தியா திரைப்படத்தினை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இப்படத்தினை பா.விஜய் இயக்க இருக்கும் நிலையில், ஜீவா, … Read more
Mudhalvan: ஒரு திரைப்படம் ஒரு நடிகரின் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதற்கு ஜென்டில்மேன் படம் ஒரு நல்ல உதாரணம். அதுவரை அர்ஜூனை வைத்து பெரிய இயக்குனர்கள் யாரும் முன்வரவில்லை. எனவே, அவரே காசுபோட்டு படத்தை தயாரித்து, இயக்கி நடித்து வந்தார். அப்போதுதான் அவர் முதல்வன் படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின்னரே பெரிய இயக்குனர்கள் அர்ஜூன் பக்கம் போனார்கள். ஆனால், அந்த படத்தில் அர்ஜூன் நடிக்க மறுத்த சம்பவம் வெளியே தெரிய வந்திருக்கிறது. ஷங்கரின் முதல் திரைப்படம் ஜென்டில்மேன். … Read more
Vidaamuyarchi: தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் அர்ஜூன். சண்டைக் காட்சிகள் மிகவும் ஆர்வமாக நடிப்பார். இவரின் பாடங்களில் சண்டை காட்சிகள் அசத்தலாக இருக்கும் என்பதால் இவருக்கு ஆக்சன் கிங் என்கிற பட்டமும் கொடுக்கப்பட்டது. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் படங்களிலேயே அதிகம் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மட்டுமில்லை. இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தார். இவர் இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், ஷங்கரின் இயக்கத்தில் … Read more
Actor Jeeva: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் நடிகர் ஜீவா. தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும் முன்னணி நடிகராக வர முடியாமல் தவித்து வருகின்றார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து படங்களில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பிளாக் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அகத்தியா திரைப்படம்: நடிகர் ஜீவா, ராசி கண்ணா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் … Read more
இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் அகத்தியா. பாடல் ஆசிரியர் பா.விஜய் டைரக்ஷன்ல 2வது படம். ஜீவாவுக்கும் இது முக்கியமான படம். அர்ஜூன், ராஷிகண்ணா, ராதாரவி உள்பட பலரும் நடித்துள்ளனர். படத்தின் விமர்சனம் குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு இப்படி சொல்கிறார். வாங்க பார்க்கலாம். மொத்த கதை: ஜீவா பாண்டிச்சேரில படம் எடுக்கணும் ஆசைப்படுறாரு. அங்கே பெரிய செட் போடுறாரு ஜீவா. அவரு சொந்த செலவுல போடுறாரு. படத்தில் நடிக்கிற கதாநாயகன், கதாநாயகி மணக்குள விநாயகர் … Read more
தமிழ்த்திரை உலகில் ‘ஆக்ஷன் கிங்’னு சொன்னாலே அது அர்ஜூன்தான். அவர் எப்பவுமே தன் உடற்கட்டைப் பராமரிப்பதில் கில்லாடி. அதற்கேற்ற உணவு முறைகள், பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி என எல்லாவற்றையும் முiறாயகக் கடைபிடித்து வருகிறார். சங்கர் குரு: 80களில் அவர் நடித்த பல படங்களில் சண்டைக்காட்சிகள் பவர்ஃபுல்லாக இருக்கும். அப்போது சங்கர் குரு, தாய்மேல் ஆணை, என் தங்கை, பெரிய இடத்துப் பிள்ளை ஆகிய படங்கள் சூப்பர்ஹிட் ஆகின. 90களில் பிரதாப், சேவகன், அண்ணன் என்னடா தம்பி என்னடா … Read more
ஆர்மியில் சேர ஆசைப்பட்ட அர்ஜூன். அம்மாவால் வாய்ப்பு பறிபோனது
Arjun Ajith: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இப்போது பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தில் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கெஸண்ட்ரா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜுனும் அஜித்தும் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இதற்கு முன் இவர்கள் … Read more