ஓரங்கப்பட்டாரா அருண்விஜய்…! கூட்டத்தில் கெத்து காட்டும் சிவகார்த்திகேயன்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் அருண்விஜய் மற்றும் சிவகார்த்திகேயன். எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு வந்த நடிகர் விஜயகுமார் அவரின் இன்ஃபுளுயன்ஸை பயன்படுத்தி