ரோஜா முதல் தக் லைஃப் வரை.. மணிரத்னத்திடம் மாறாத ஒரு விஷயம்.. நோட் பண்ணீங்களா?
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் படைப்புகளை பிரம்மாண்டமாக தரக்கூடியவர். அதே வகையில் மணிரத்னம் தன்னுடைய படைப்பை வித்தியாசமான